தமிழ் பச்சோந்தி யின் அர்த்தம்

பச்சோந்தி

பெயர்ச்சொல்

  • 1

    தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையைக் கொண்ட ஒரு வகை ஓணான்.

  • 2

    சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி மாறும் நபர்.

    ‘நம் கட்சியில் பச்சோந்திகளுக்கு இடம் தரக் கூடாது’