தமிழ் பச்சைக்குதிரை யின் அர்த்தம்

பச்சைக்குதிரை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரைக் குனியவைத்து அவர் முதுகில் கை ஊன்றித் தாண்டும் ஒரு வகைச் சிறுவர் விளையாட்டு.