தமிழ் பச்சைக்கொடி காட்டு யின் அர்த்தம்

பச்சைக்கொடி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (ஒன்றைச் செய்வதற்கு) அனுமதி அளித்தல்; ஒப்புதல் அளித்தல்.

    ‘மாநில அரசின் குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டிவிட்டது’