தமிழ் பச்சைக் கற்பூரம் யின் அர்த்தம்

பச்சைக் கற்பூரம்

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) கற்பூர வாசனை உடைய வெண்ணிறப் பொருள்.