தமிழ் பச்சைக் குழந்தை யின் அர்த்தம்

பச்சைக் குழந்தை

பெயர்ச்சொல்

  • 1

    விவரம் தெரியாத சின்னக் குழந்தை.

    ‘அந்தப் பச்சைக் குழந்தையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிறாய்?’
    ‘ஒரு பச்சைக் குழந்தைக்குச் சொல்வதுபோல் அவ்வளவு பொறுமையாகச் சொல்லியும் அவனுக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது?’
    உரு வழக்கு ‘என் கணவர் ஒரு பச்சைக் குழந்தை’