தமிழ் பச்சைத்தண்ணீர் யின் அர்த்தம்

பச்சைத்தண்ணீர்

பெயர்ச்சொல்

  • 1

    சூடு படுத்தப்படாத தண்ணீர்.

    ‘பச்சைத்தண்ணீரில் குளிக்காதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது?’