தமிழ் பச்சைநாடன் யின் அர்த்தம்

பச்சைநாடன்

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த, பச்சை நிறத் தோலை உடைய, உருண்டையாக இல்லாமல் பட்டையான பக்கங்களைக் கொண்ட, ஒரு வகை வாழைப்பழம்.