தமிழ் பச்சைப்பசேல்-என்ற யின் அர்த்தம்

பச்சைப்பசேல்-என்ற

பெயரடை

  • 1

    (தாவரங்கள் செழிப்பாக இருப்பதைக் குறிக்கும்போது) மிகவும் பசுமையான.

    ‘பச்சைப்பசேலென்ற காடுகள் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிவிட்டன’