தமிழ் பச்சைப்பட்டாணி யின் அர்த்தம்

பச்சைப்பட்டாணி

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியாகப் பயன்படும்) உலராமல் பசுமையாக இருக்கும் பட்டாணி.