தமிழ் பச்சைப்பழம் யின் அர்த்தம்

பச்சைப்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    பச்சை நிறத் தோலுடன் சற்று நீளமாகவும் லேசாக வளைந்தும் இருக்கும் ஒரு வகை வாழைப்பழம்.

    ‘பச்சைப்பழம் ஆண்டு முழுவதும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்’