தமிழ் பச்சைப்பாம்பு யின் அர்த்தம்

பச்சைப்பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட, மெல்லிய உடலையும் கூரிய வாய்ப் பகுதியையும் கொண்ட, சற்றுக் குறைந்த அளவு விஷத் தன்மை உடைய (செடிகொடிகளில் காணப்படும்) பச்சை நிறப் பாம்பு.