தமிழ் பச்சைபிடி யின் அர்த்தம்

பச்சைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறியாக) நடப்பட்ட பயிரில் பச்சை நிறம் தோன்றுதல்.

    ‘தழைச்சத்துப் போட்ட பிறகு நெற்பயிர் பச்சைபிடித்து வளர்கிறது’