தமிழ் பச்சைமண் யின் அர்த்தம்

பச்சைமண்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பச்சைக் குழந்தை.

    ‘இப்படிப் பச்சை மண்ணைத் தவிக்கவிட்டுவிட்டு அவள் போய்விட்டாளே என்று அம்மா கதறினாள்’