தமிழ் பச்சையம் யின் அர்த்தம்

பச்சையம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    இலைகளுக்குப் பச்சை நிறம் தருவதும் சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதுமான இயற்கைப் பொருள்.