தமிழ் பச்சை உடம்பு யின் அர்த்தம்

பச்சை உடம்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிரசவத்திற்குப் பின்) தளர்ச்சி அடைந்திருக்கும் உடல்.

    ‘பச்சை உடம்புக்காரி இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது’