தமிழ் பச்சை நோட்டு யின் அர்த்தம்

பச்சை நோட்டு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நூறு ரூபாய்த் தாள்.

    ‘உன் அப்பா கோடீஸ்வரர்; நீ பச்சை நோட்டாகச் செலவழிக்கலாம். நாங்கள் என்ன செய்வது?’
    ‘பச்சை நோட்டை விட்டெறிந்து காரியம் சாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்’