தமிழ் பசனை மருந்து யின் அர்த்தம்

பசனை மருந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூச்சிக்கொல்லி; பூச்சிமருந்து.

    ‘செயற்கைப் பசனை மருந்து பாவிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தவர்கள் இப்போது அதைத்தான் விரும்பி வாங்குகிறார்கள்’