தமிழ் பசலி யின் அர்த்தம்

பசலி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமத்தில் நிலவரி பற்றிய கணக்குகளுக்கான (ஜூலைமுதல் அடுத்த ஆண்டின் ஜூன்வரை கணக்கிடும்) ஓர் ஆண்டு.