தமிழ் பசலை யின் அர்த்தம்

பசலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில்) (தலைவன் பிரிவால்) தலைவியின் உடலில் தோன்றுவதாகக் கூறப்படும் பொன் நிறத் தேமல்.