தமிழ் பசலைக்கீரை யின் அர்த்தம்

பசலைக்கீரை

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பச்சை நிறத்தில் பெரிய இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி.

  • 2

    (சமையலில் பயன்படும்) வெளிர் பச்சை நிறத்தில் வழுவழுப்பான இலைகளைக் கொண்ட செடி.