தமிழ் பசாடை யின் அர்த்தம்

பசாடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பார்வையை மறைக்கும் அளவுக்கு) மெல்லிய ஏடுபோல் கண்ணில் வளரும் படலம்.

    ‘கண்ணெல்லாம் பசாடையாக இருக்கிறது’