பசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசு1பசு2

பசு1

பெயர்ச்சொல்

 • 1

  பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் (எருமை அல்லாத) மாட்டினம்.

  ‘பசு கறவையை நிறுத்தி வெகுநாள் ஆகிறது’
  ‘உங்கள் வீட்டுப் பசு மாடு கன்று போட்டுவிட்டதா?’

பசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பசு1பசு2

பசு2

பெயர்ச்சொல்

தத்துவம்
 • 1

  தத்துவம்
  (சைவ சித்தாந்தத்தில்) ஆன்மா.