தமிழ் பசுந்தாள் உரம் யின் அர்த்தம்

பசுந்தாள் உரம்

பெயர்ச்சொல்

  • 1

    வயலில் பயிர்செய்து, அப்படியே நிலத்தில் மடக்கி உழுவதன்மூலம் உரமாகப் பயன்படும் தாவரம்.