தமிழ் பசுந்தேயிலை யின் அர்த்தம்

பசுந்தேயிலை

பெயர்ச்சொல்

  • 1

    செடியிலிருந்து பறிக்கப்பட்ட, பதனிடப்படாத தேயிலை.

    ‘இந்த ஆண்டு பசுந்தேயிலையின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது’