தமிழ் பசும் யின் அர்த்தம்

பசும்

பெயரடை

  • 1

    (தாவரங்களைக் குறிக்கும்போது) பச்சை நிறம் உடைய; பசுமையான.

    ‘பசுஞ்செடிகள்’
    ‘பசுந்தழை’
    ‘பசும்புல்’