தமிழ் பசுமரத்தாணிபோல் யின் அர்த்தம்

பசுமரத்தாணிபோல்

வினையடை

  • 1

    (ஒருவரின் நினைவில்) அழுத்தமாக; எக்காலத்திலும் அழியாதபடி.

    ‘எங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததெல்லாம் அப்படியே பசுமரத்தாணி போல் மனத்தில் பதிந்திருக்கிறது’