தமிழ் பசுமைப் புரட்சி யின் அர்த்தம்

பசுமைப் புரட்சி

பெயர்ச்சொல்

  • 1

    நவீன முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் 1960களில் இந்திய விவசாயத்தில் நடந்த பெரும் மாற்றம்.