தமிழ் பசுமைமாறாக் காடு யின் அர்த்தம்

பசுமைமாறாக் காடு

பெயர்ச்சொல்

  • 1

    எந்தப் பருவத்திலும் பசுமையாக இருக்கும் மரங்களைக் கொண்ட வெப்பமண்டலக் காடு.