தமிழ் பச்சரிசி யின் அர்த்தம்

பச்சரிசி

பெயர்ச்சொல்

  • 1

    காயவைத்த நெல்லை (அவிக்காமல்) அரைத்துப் பெறும் அரிசி.

    ‘பச்சரிசிச் சாதம்’
    ‘பச்சரிசி மாவு’