தமிழ் பஜ்ஜி யின் அர்த்தம்

பஜ்ஜி

பெயர்ச்சொல்

  • 1

    வாழைக்காய், உருளைக்கிழங்கு முதலியவற்றை மெல்லியதாகச் சீவி மிளகாய்த் தூளுடன் கலந்த கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு தின்பண்டம்.