தமிழ் பஜனை யின் அர்த்தம்

பஜனை

பெயர்ச்சொல்

  • 1

    (பலர் ஒன்றாகச் சேர்ந்து) பக்திப் பாடல்களைப் பாடும் ஒரு வழிபாட்டு முறை.

    ‘முன்பெல்லாம் மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீதிகளில் பஜனை செய்தபடி பக்தர்கள் கூட்டமாக வருவதைக் காணலாம்’
    ‘பஜனை கோஷ்டி’