தமிழ் பஜாரி யின் அர்த்தம்

பஜாரி

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு அற்பமான விஷயத்துக்கும் அடாவடியாகச் சண்டைபோடும் பெண்.

    ‘அந்த பஜாரியிடம் போய் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டாயே!’