தமிழ் பஞ்சப்பாட்டு யின் அர்த்தம்

பஞ்சப்பாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வசதிக் குறைவைப் பற்றிய (ஒருவரின்) புலம்பல்.

    ‘கடன் கேட்டால் எல்லோரும் பஞ்சப்பாட்டுப் பாடுகிறார்கள்’
    ‘அவன் பஞ்சப்பாட்டைக் கேட்டு அலுத்துவிட்டது’
    ‘‘அது இல்லை’, ‘இது இல்லை’ என்று தினமும் பஞ்சப்பாட்டுதானா?’