தமிழ் பஞ்சபூதம் யின் அர்த்தம்

பஞ்சபூதம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள்.