தமிழ் பஞ்சம் யின் அர்த்தம்

பஞ்சம்

பெயர்ச்சொல்

 • 1

  உணவு கிடைக்காத நிலை.

 • 2

  தேவையான அளவு ஒன்று கிடைக்காத நிலை; பற்றாக்குறை; தட்டுப்பாடு.

  ‘தண்ணீர்ப் பஞ்சம்’
  ‘சில்லறைப் பஞ்சம்’
  ‘கூலியாட்களுக்குக் கிராமத்தில் பஞ்சம் வந்துவிட்டது’
  உரு வழக்கு ‘என்ன மனிதர்கள்! கனிவான வார்த்தைகளுக்குக்கூடவா பஞ்சம் வந்துவிட்டது?’