தமிழ் பஞ்சம்கொட்டு யின் அர்த்தம்

பஞ்சம்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பணம், பொருள் போன்றவை) பற்றாக்குறையாக இருப்பதைக் கூறிப் புலம்புதல்; பஞ்சப்பாட்டுப் பாடுதல்.

    ‘எல்லோரும் பஞ்சம் கொட்டினால், நான் யாரிடம் காசு கேட்பது?’