தமிழ் பஞ்சமர் யின் அர்த்தம்

பஞ்சமர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (இந்துக்களில்) நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத ஐந்தாவது சாதியினர்.