தமிழ் பஞ்சமாபாதகம் யின் அர்த்தம்

பஞ்சமாபாதகம்

பெயர்ச்சொல்

  • 1

    கடும் குற்றம்.

    ‘கலப்புத் திருமணம் என்பது அக்காலத்தில் பஞ்சமாபாதகமாகக் கருதப்பட்டது’
    ‘எதற்கு இப்படித் திட்டுகிறாய்? நான் என்ன, பஞ்சமாபாதகம் செய்துவிட்டேனா?’