தமிழ் பஞ்சமி நிலம் யின் அர்த்தம்

பஞ்சமி நிலம்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலமற்ற பஞ்சமர்களுக்கு) ஆங்கிலேய அரசு வழங்கிய நிலம்.