தமிழ் பஞ்சவர்ணக்கிளி யின் அர்த்தம்

பஞ்சவர்ணக்கிளி

பெயர்ச்சொல்

  • 1

    உருவத்தில் சற்றுப் பெரியதாகவும் பல வண்ணங்களைக் கொண்டதாகவும் உள்ள கிளி.

    ‘பஞ்சவர்ணக்கிளி தென்அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது’