தமிழ் பஞ்சாயத்தார் யின் அர்த்தம்

பஞ்சாயத்தார்

பெயர்ச்சொல்

  • 1

    குழுக்கள், தனி நபர்கள் இடையே எழும் பிரச்சினைகளை மரபின் பேரிலும் மனசாட்சியின் பேரிலும் தீர்த்து வைக்கும் ஊர்ப் பெரியவர்கள் அல்லது அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்த பெரியவர்கள் அடங்கிய குழு.

    ‘பஞ்சாயத்தாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்?’
    ‘பஞ்சாயத்தார் என்ன சொல்கிறார்களோ, அதற்குக் கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்’