தமிழ் பஞ்சாயத்து யூனியன் யின் அர்த்தம்

பஞ்சாயத்து யூனியன்

பெயர்ச்சொல்

  • 1

    பல பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய, அவற்றுக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்பு; ஊராட்சி ஒன்றியம்.