தமிழ் பஞ்சாலை யின் அர்த்தம்

பஞ்சாலை

பெயர்ச்சொல்

  • 1

    பஞ்சில் உள்ள தூசு, கொட்டை போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கான தொழிற்சாலை.

  • 2

    (பொதுவாக) நூற்பாலை.

    ‘பஞ்சாலைத் தொழிலாளர்கள்’
    ‘பஞ்சாலையில் சங்கு ஊதும் சத்தம் கேட்டது’