தமிழ் பஞ்சி யின் அர்த்தம்

பஞ்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சோம்பல்.

  ‘வேலை செய்வதென்றால் அவனுக்கு எப்போதும் பஞ்சிதான்’
  ‘இன்று பூராவும் ஒரே பஞ்சியாக இருக்கிறது’
  ‘சுடு தண்ணீரில் குளித்தால் பஞ்சி போய்விடும்’
  ‘இப்போது படிப்பதற்குப் பஞ்சிப்பட்டால் பிற்காலத்தில் கஷ்டப்படுவாய்’