தமிழ் பஞ்சு மிட்டாய் யின் அர்த்தம்

பஞ்சு மிட்டாய்

பெயர்ச்சொல்

  • 1

    குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், பெரும்பாலும் ரோஜா நிறத்தில் இருக்கும் பஞ்சு போன்ற, சீனிப் பாகில் தயாரிக்கப்பட்ட (சிறுவர்களுக்கான) தின்பண்டம்.