தமிழ் பஞ்சை யின் அர்த்தம்

பஞ்சை

பெயர்ச்சொல்

  • 1

    உடல் வலுவின்மை.

    ‘பஞ்சை உடம்பு’

  • 2

    நோஞ்சான்.

    ‘ஆள் பஞ்சையாக இருக்கிறான்’