தமிழ் பஞ்சைப் பராரி யின் அர்த்தம்

பஞ்சைப் பராரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பரம ஏழை.

    ‘இவ்வளவு வசதியிருந்தும் ஏன் இப்படிப் பஞ்சைப் பராரி போல் நடந்துகொள்கிறாய்?’