தமிழ் பஞ்சகச்சம் யின் அர்த்தம்

பஞ்சகச்சம்

பெயர்ச்சொல்

  • 1

    வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றொரு முனையைக் கால்கள் இடையே கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறை.