தமிழ் படகு யின் அர்த்தம்

படகு

பெயர்ச்சொல்

  • 1

    துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம்.

    ‘மீன்பிடிப் படகு’