தமிழ் படகு வீடு யின் அர்த்தம்

படகு வீடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி போன்ற நீர்நிலைகளில்) சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய படகு.

    ‘கேரளாவில் உள்ள ஆலப்புழைக்கு வரும் வெளிநாட்டினர் அங்குள்ள படகு வீடுகளில் தங்குவதைப் பெரிதும் விரும்புகின்றனர்’
    ‘காஷ்மீர் ஏரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நிறைய படகு வீடுகள் உள்ளன’